கவுண்டமணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Happy Birthday Goundamani

செய்திகள் 18-Mar-2014 10:15 AM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் ‘எவர் கிரீன்’ காமெடி நடிகர் கவுண்டமணி! நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு ஏராளமான படங்களின் முலம் லட்சக்கணக்கான ரசிகர்களை சிரிக்க வைத்தவர், இன்னமும் சிரிக்க வைத்து கொண்டிருப்பவர்! பெரும்பாலான டிவி சேனல்களுக்கு இவரது காமெடி காட்சிகள் தான் இன்னமும் தீனிப் போட்டுக் கொண்டிருக்கிறது! ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள கவுண்டமணி தற்போது நடித்து வரும் படம் ’49 ஓ’. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவிருக்கும் கவுண்டமணி பிறந்த நாள் இன்று! அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேசிய விருது வாங்கும் எல்லா அம்சமும் தரமணியில் இருக்கிறது - வசந்த் ரவி


;