நெருங்கி வா முத்தமிடாதே!

Nerungi Vaa Muthamidathey

செய்திகள் 17-Mar-2014 11:08 AM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் பெண் இயக்குனர்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்தவர் லக்ஷ்மி ராமகிருஷணன். பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர் இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கிய முதல் படம் ’ஆரோகணம்’. பரவலாக பேசப்பட்ட இப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். இந்தப் படத்திற்கு ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்று பெயர் வைத்துள்ளார். இப்படத்தை ‘ஏ.வி.ஏ புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.வி.அனூப் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அம்மணி - டிரைலர்


;