விரைவில் ‘என்னமோ ஏதோ'

Yennamo Yedho is all clean

செய்திகள் 17-Mar-2014 10:20 AM IST VRC கருத்துக்கள்

அவுட்டோர் யூனிட்டில் புகழ் பெற்று விளங்கும் ரவிபிரசாத் புரொடக்‌ஷன்ஸ் முதன் முதலாக தயாரிக்கும் படம் 'என்னமோ ஏதோ'. 'அலமொதலைந்தி' தெலுங்கு படத்தின் தழுவல் தான் இந்தப் படம். கௌதம் கார்த்திக், ரகுல்ப்ரீத்தி ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினரால் 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ‘கலைப்புலி’ தாணு இப்படத்தை உலகம் முழுவதும் விரைவில் வெளியிட உள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;