19-ல் நளனும் நந்தினியும்!

Nalanum Nandhiniyum

செய்திகள் 15-Mar-2014 5:25 PM IST Top 10 கருத்துக்கள்

‘லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் படம் ‘நளனும் நந்தினியும்’. இந்தப் படத்தில் மைக்கேல் தங்கதுரை, நந்திதா ஜோடியாக நடிக்கிறார்கள். ஆர். வெங்கடேசன் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்டது. அஸ்வத் நாகநாதன் இசை அமைக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 19-ஆம் தேதி சென்னை, சத்யம் தியேட்டரில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 3


;