'துப்பாக்கி' படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள பெயரிடப்படாத படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் ஏற்கெனவே டோட்டா ராய் என்ற வங்காள நடிகர் வில்லனாக நடித்து வர, இன்னொரு முக்கிய வில்லனாக பாலிவுட் நடிகர் நீல் நித்தின் முகேஷும் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை சந்தித்ததாகவும், இப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி, குழந்தைன் நட்சத்திரம் வெரோனிகா நடிக்கும் படம் ‘கரு’. ‘லைகா...
பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ள ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா அடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் ஒரு...
சிரஞ்சீவியின் 151-வது படமாக உருவாகும் ‘சயே ரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்...