வெற்றிமாறன் - தனுஷுடன் கை கோர்க்கும் பார்த்திபன்!

Parthipan join vetrimaran movie

செய்திகள் 13-Mar-2014 11:49 AM IST VRC கருத்துக்கள்

’ஆடுகளம்’ படத்திற்குப் பிறகு தனுஷ் – வெற்றிமாறன் இனைந்துள்ள பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது! தனுஷின் ‘வுண்டர் பார்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், இப்படத்தின் ஒரு முக்கிய கேர்கடரில் பார்த்திபன் நடிக்கிறார். ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற தனுஷ் – வெற்றிமாறன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள இப்படத்தில் இன்னும் யார் யார் இடம் பெறப் போகிறார்கள் என்பது ஒரு சில நாட்களில் தெரிந்து விடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;