தமிழ் புத்தாண்டில் அரிமா நம்பி!

Arima Nambi Audio Launch

செய்திகள் 12-Mar-2014 3:53 PM IST VRC கருத்துக்கள்

‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கும், ‘அரிமா நம்பி’ படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ’டிரம்ஸ்’ சிவமணி இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் சிவமணியும், தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி, அதாவது தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள் இவ்விழா சென்னையில் நடைபெறவிருக்கிறது

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கா - டிரைலர்


;