அமீர் நாயகியின் அடுத்த இன்னிங்ஸ்!

Gazala is Back

செய்திகள் 12-Mar-2014 3:30 PM IST VRC கருத்துக்கள்

‘யுனிவர்சிட்டி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பிறகு ‘ஏழுமலை’, ‘ஜோர்’, ‘ராம்’ போன்ற பல தமிழ் படங்களில் நடித்தவர் கஜாலா. தமிழுடன் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட வந்த கஜாலா தமிழில் கடைசியாக நடித்த படம் ‘ராமன் தேடிய சீதை’. 2008-ல் வெளியான இப்படத்தை தொடர்ந்து படிப்புக்காக ஒரு சிறிய இடைவெளியை எடுத்துக் கொண்ட கஜாலா மீண்டும் நடிக்க வருகிறார். ‘‘சினிமாவில் நடிகைகள் ரேவதி, நதியா, ஷாலினி முதலானோர் எனக்கு இன்ஸ்பிரேஷன்! அவர்கள் ஏற்று நடித்தது மாதிரியான வேடங்களில் நடிக்கவே எனக்கு அதிக விருப்பம்’’ என்று கூறும் கஜாலாவை தமிழ் சினிமா கண்டிப்பாக வரவேற்கும் என்றே நம்புவோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கருப்பன் - டிரைலர்


;