இசைப்புயலுக்கு இன்று இனிய நாள்!

Happy wedding anniversary rahman

செய்திகள் 12-Mar-2014 12:44 PM IST VRC கருத்துக்கள்

இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலேயே பிரபலமான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்! இவரது இசைக்கு மயங்காத மனங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கோடானு கோடி மக்களை தன் இசையால் கட்டிப் போட்டவர்! இன்று புகழின் உச்சத்தை தொட்டிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை கரம் பிடித்த இனிய நாள் இன்று! இன்று மணநாள் காணும் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதியரை வாழ்த்துவதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;