2 ஹீரோ, 2 மொழி, ஒரே நாயகி!

Selvaraghavan's new hero

செய்திகள் 12-Mar-2014 10:42 AM IST VRC கருத்துக்கள்

‘இரண்டாம் உலகம்’ படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் அடுத்த படமும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது. தமிழில் சிம்பு, த்ரிஷா ஜோடியாக நடிக்க, தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷாவே தெலுங்கிலும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கிறார். காதல் கலந்த ஸ்டைலிஷான ஒரு ஆக்‌ஷன் ஸ்டோரியாம் இது! செல்வராகவன் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜா தான் இந்தப் படத்திற்கு இசை அமைப்பாளர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;