விஜய்யின் புத்தாண்டு பரிசு!

Vijay's Tamil new Year special

செய்திகள் 11-Mar-2014 4:21 PM IST VRC கருத்துக்கள்

‘துப்பாக்கி’யை தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மும்பையில் படப்பிடிப்பை துவங்கி, பிறகு சென்னையில் ஒரு சில காட்சிகளை படம் பிடித்த முருகதாஸ் டீம் இப்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்! விஜய்யுடன் முதன் முதலாக சமந்தா ஜோடி சேரும் படம், விஜய் படத்திற்கு அனிருத் இசை அமைக்கும் முதல் படம் என பல ஸ்பெஷல் விஷயங்களோடு உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வருகிற தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்! ’ஜில்லா’ படத்தை பொங்கல் பரிசாக தந்த விஜய்யின், தமிழ் புத்தாண்டு பரிசு இந்த ஃபர்ஸ்ட் லுக்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;