மார்ச் 28-ல் இனம்!

மார்ச் 28-ல் இனம்!

செய்திகள் 10-Mar-2014 8:48 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சந்தோஷ் சிவன் தமிழில் இயக்கி, தயாரித்துள்ள படம் ‘இனம்’. இலங்கை தமிழர்களை பற்றி சொல்லும் இந்தப் படத்தில் சரிதா, ஜானகி, கருணாஸ், எம்.கே.விஜயன், ஷியாம் சுந்தர் முதலானோர் நடித்திருக்கிறார்கள். லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் வாங்கியுள்ள இந்தப் படம் வருகிற 28-ஆம் தேதி ரிலீசாகிறது. இந்தப் படத்தை பார்த்த லிங்குசாமி, படம் குறித்து, ‘‘இது போன்ற ஒரு படத்தை வாங்கி வெளியிடுவதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்’’ என்று கருத்து தெரிவித்திருந்தார். இதை வைத்து பார்க்கும்போது, ‘இனம்’ திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு மற்றுமொரு பெருமை சேர்க்கும் படமாக அமைந்துள்ளது என்பதாக எடுத்து கொள்ளலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;