மதன் கார்க்கிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

மதன் கார்க்கிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 11-Mar-2014 10:31 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் இளம் கவிஞர்களில் மதன் கார்க்கிக்கு தனி ஒரு இடம் உண்டு! தமிழ் சினிமாவுக்கும் தமிழுக்கும் பெருமை தேடித் தந்த, ’கவிப் பேரரசு’ வைரமுத்துவின் வாரிசான இவர் தந்தை வழியிலேயே, தமிழுக்கும், நல்ல கருத்துகளுக்கும் முக்கியத்தும் கொடுத்து திரைப்பட பாடல்களை இயற்றி வருகிறார்! தன் ஆற்றல் மிக்க எழுத்துக்களால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்துக்கொண்டுள்ள மதன் கார்க்கி பிறந்த நாள் இன்று! ஏராளமான ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் மதன் கார்க்கிக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;