மாலை முதல் ‘நிமிர்ந்து நில்’

Good News For Nimirnthu Nil

செய்திகள் 8-Mar-2014 5:28 PM IST VRC கருத்துக்கள்

பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று ரிலீசாகவிருந்த ‘நிமிர்ந்து நில்’ படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட, படம் நேற்று திட்டமிட்டபடி வெளியாகவில்லை! இந்த சிக்கலுக்கு காரணம் விநியோகம் மற்றும் சம்பளம் சம்பந்தமான விஷயங்களில் ஏறபட்ட பிரச்சனை என்று கூறப்பட்டது. இப்போது அந்த பிரச்சனைகள் எல்லாம் பேசி தீர்த்து வைக்கப்பட்டதாம்! இதனால் படத்தை இன்று மாலை முதல் எல்லா தியேட்டர்களிலும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது. அதனால் இன்று மாலை காட்சி முதல் ‘நிமிர்ந்து நில்’ படத்தை எல்லா தியேட்டர்களிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;