இன்று முதல் களத்தில் வெற்றிமாறன், தனுஷ்!

Vetrimaran Dhanush Film Start

செய்திகள் 8-Mar-2014 11:46 AM IST VRC கருத்துக்கள்

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. தனுஷின் ’வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார், இசை அமைப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற தனுஷ் - வெற்றிமாறன் மீண்டும் இணைந்துள்ள இப்படம் கோலிவுட்டில் மீண்டும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடி - டிரைலர்


;