ரஜினிக்காக லுங்கி டான்ஸ் ஆடும் ஷாருக்!

SRK Dance for rajini

செய்திகள் 8-Mar-2014 11:01 AM IST VRC கருத்துக்கள்

சென்னையில் நாளை (9-3-14 ) நடைபெறவுள்ள ரஜினியின் ‘கோச்சடையான்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்து கொள்கிறார்! ரஜினியின் தீவிர ரசிகரான ஷாருக்கான் ரஜினியை இமிடேட் செய்து பல ஹிந்திப் படங்களில் நடித்திருக்கிறார். ‘கோச்சடையான்’ படத்தை இயக்கியிருக்கும் சௌந்தர்யா ஆர். அஸ்வின், ஷாருக்கானை விழாவில் கலந்துகொள்ளும் படி அழைத்தும், மகிழ்ச்சியுடன் உடனே அவர் ஒப்புக்கொண்டாராம்! அத்துடன் ரஜினிக்காக விழா மேடையில் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் இடம் பெற்ற லுங்கி டான்ஸ் ஆடவும் இருக்கிறாராம் ஷாருக்கான்! ஆக, ‘கோச்சடையான்’ ஆடியோ வெளியீட்டு விழா அமர்க்களப்படப் போகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டிரைலர்


;