வருகிறது மோதலும் காதலும்!

வருகிறது மோதலும் காதலும்!

செய்திகள் 7-Mar-2014 12:04 PM IST VRC கருத்துக்கள்

புதுமுகங்கள் விவேக், மேகா ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘ஒரு மோதல் ஒரு காதல்’ 'கந்தன் கியர்-அப் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கீர்த்தி குமார் எழுதி, இயக்கியிருக்கிறார். ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் வருகிற 14-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;