காமெடி நடிகர் பாலாஜி காலமானார்!

காமெடி நடிகர் பாலாஜி காலமானார்!

செய்திகள் 7-Mar-2014 11:50 AM IST VRC கருத்துக்கள்

‘சிலம்பாட்டம்’ உட்பட பல தமிழ் படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்தவர் பாலாஜி. சன் டிவியின் ‘டாப் 10 மூவிஸ்’ நிகழ்ச்சி மற்றும் விஜய் டிவியின் ஒரு சில நிகழ்ச்சிகள் மூலம் நேயர்களை சிரிக்க வைத்த பாலாஜி, தற்போது நம்முடன் இல்லை! பல நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்த பாலாஜி, இன்று சென்னையில் காலமானார். அன்னாரது மறைவுக்கு ‘டாப் 10 சினிமா’ தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;