‘நிமிர்ந்து நில்’ ரிலீசாவதில் சிக்கல்!

Nimirnthu Nil Postpand

செய்திகள் 7-Mar-2014 10:10 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசாகவிருந்த ‘நிமிர்ந்து நில்’ படம் இன்று ரிலீசாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் விநியோகம் சம்பந்தமான விஷயங்களில் ஏறபட்டுள்ள பிரச்சனைகளால் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று கூறுகிறார்கள்! தற்போது படம் ரிலீசாவது குறித்த பேச்சு வார்த்தை விறுவிறுப்பாக நடந்து வருவதாக சம்பந்தப்பட்ட வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு முன்பும் பல படங்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் எழுந்து கடைசி நேரத்தில் எல்லாம் தீர்க்கப்பட்டு ரிலீஸாகியுள்ளன. இது போன்றே ‘நிமிர்ந்து நில்’ படத்திற்கு ஏற்பட்டுள்ள திடீர் சிக்கல் தீர்ந்து படம் குறித்த நேரத்தில் ரிலீசாகும் என்று எதிர்பார்ப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டிரைலர்


;