விஜய் படம் குறித்து முருகதாஸ் புதிய தகவல்!

படம் 50% முடிவடைந்துள்ளதா?

செய்திகள் 6-Mar-2014 6:14 PM IST VRC கருத்துக்கள்

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 சதவிகிதம் முடிந்துவிட்டதாக பல ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்க. இதனை மறுத்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்! அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது போல படத்தின் ஷூட்டிங் 50 சதவிகிதம் முடியவில்லை. படத்தின் ஷூட்டிங் இப்போது தான் ஆரம்பமாகியுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார். மும்பை, சென்னையைத் தொடர்ந்து அடுத்ததாக ஹைதரபாத்திற்கு பறக்க உள்ளது முருகதாஸ் டீம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;