கமலுடன் நடிக்கிறேனா? - சிமரன் விளக்கம்!

கமலுடன் நடிக்கிறேனா?  - சிமரன் விளக்கம்!

செய்திகள் 6-Mar-2014 12:54 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சூப்பர் ஹிட்டான ’திருசியம்’ படத்தின் தமிழ் ரீ-மேக்கில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதிலிருந்து, இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார், இவர் நடிக்கிறார் என்று பல பிரபல நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு செய்திகள் வந்தவண்ணமுள்ளன. இந்த செய்திகளில் நடிகை சிம்ரனின் பெயரும் அடிப்படவே, இது குறித்து அவர் ஒரு விளக்கமளித்துள்ளார். அதில், ‘‘நான் ‘திருசியம்’ படத்தின் எந்த மொழி ரீ-மேக்கிலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. சினிமாவில் என்னோட எதிர்கால புராஜெக்ட்கள் என்னென்ன என்பது பற்றி அந்தந்த நேரத்தில் நானே மீடியாவுக்கு அறிவிப்பேன்’’ என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து ‘திருசியம்’ ரீ-மேக்கில் சிம்ரன் நடிக்கவில்லை என்று உறுதியாகி விட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;