’ஐ’ நாயகனுடன் இணையும் ஹன்சிகா!

’ஐ’ நாயகனுடன் இணையும் ஹன்சிகா!

செய்திகள் 6-Mar-2014 10:18 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. இந்தப் படம் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து விக்ரம் அடுத்து தரணி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரமுடன் முதன் முதலாக ஜோடி சேருகிறார் ஹன்சிகா மோத்வானி. ‘தில்’, ’தூள்’ என இரண்டு ஹிட் படங்களை தந்த விக்ரம் – தரணி கூட்டணி மீண்டும் இணையும் இப்படத்திற்கான மற்ற நடிகர் – நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டிரைலர்


;