ஹேப்பி பர்த்டே ஷர்வானந்த்!

ஹேப்பி பர்த்டே ஷர்வானந்த்!

செய்திகள் 6-Mar-2014 10:03 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘காதல்னா சும்மா இல்லை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இளம் நடிகர் ஷர்வானந்த். ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள ஷர்வானந்தை தமிழில் அடையாளம் காட்டிய படம் ‘எங்கேயும் எப்போதும்’. இந்தப் படத்தை தொடர்ந்து சேரனின் இயக்கத்தில் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’, ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ‘நான்தாண்டா’ ஆகிய படங்களில் நடித்து, அதன் ரிலீசுக்காக காத்திருக்கும் ஷர்வானந்த் பிறந்த நாள் இன்று! தனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்துக்களுடன் பிறந்தநாள் கொண்டாடும் ஷர்வானந்தை ‘டாப் 10 சினிமா’வும் வாழ்த்துகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை' டிரைலர்


;