பிரிந்தது வெற்றிக் கூட்டணி!

பிரிந்தது வெற்றிக் கூட்டணி!

செய்திகள் 5-Mar-2014 12:33 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘சென்னை28’ படத்தின் மூலம் பிரபலமாக வலம் வந்தவர்கள் எடிட்டர் பிரவீன் & ஸ்ரீகாந்த். தொடர்ந்து வெங்கட்பிரபுவின் ‘சரோஜா’, ‘மங்காத்தா’, ‘பிரியாணி’ உட்பட பல படங்களுக்கு பணிபுரிந்தனர். ‘சரோஜா’ படத்திற்கு தமிழக அரசு விருதையும் ‘ஆரண்யகாண்டம்’ படத்திற்கு தேசிய விருதையும் சிறந்த எடிட்டிங்கிற்காக பெற்றனர். வசந்தபாலன் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘காவியத்தலைவன்’ படத்திற்கும் இந்தக் கூட்டணிதான் எடிட்டிங் செய்கிறது.

நீண்டநாட்கள் இணைந்து பணிபுரிந்த இந்த வெற்றிக் கூட்டணி தற்போது பிரிந்துள்ளது. இருவரும் தனித்தனியாக படங்களைக் ஒப்புக் கொண்டு பணிபுரியும் நோக்கத்துடனே இவர்கள் பிரிந்திருக்கிறார்கள் என்கின்றது பிரவீன் & ஸ்ரீகாந்தின் நெருங்கி வட்டாரங்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

R K நகர் - டீசர்


;