'நான் பிளேபாய் இல்லை' - சித்தார்த்!

'நான் பிளேபாய் இல்லை' - சித்தார்த்!

செய்திகள் 5-Mar-2014 11:15 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், லஷ்மிமேனன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் 'ஜிகர்தண்டா’. இப்படத்தை பற்றி பேசிய சித்தார்த், ‘‘இதுவரையில் நான் 23 படங்கள் வரை பல மொழிகளில் நடித்துவிட்டேன். ஆனால் என்னுடைய பிளேபாய் இமேஜ் மட்டும் மாறாமல் இருந்துவந்தது. அது இப்போது ‘ஜிகர்தண்டா' படத்தின் மூலம் மாறிவிடும் என நம்புகிறேன். இந்த மாதிரி ஒரு கேங்ஸ்டர் ஸ்டோரியை கொடுத்ததற்கு கார்த்திக் சுப்பராஜ்க்கு நன்றி. மேலும் இந்தவருடம் 'காவியத்தலைவன்', 'லூஸியா' என வித்தியாசமான படங்கள் வருவது சந்தோஷமாக இருக்கிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;