கொடைக்கானலில் விஜய்சேதுபதி – மனிஷா!

கொடைக்கானலில் விஜய்சேதுபதி – மனிஷா!

செய்திகள் 4-Mar-2014 12:36 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தேசியவிருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமி இயக்கும் படம் 'இடம் பொருள் ஏவல்'. விஜய்சேதுபதி, விஷ்ணுவிஷால், மனிஷாயாதவ் நடிக்கும் இப்படத்தின் முதல்கட்டபடப்பிடிப்பு கொடைக்கானலில் துவங்கியுள்ளது. விஜய்சேதுபதி, மனிஷாயாதவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்றுமுதல் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் விஷ்ணுவிஷாலும் இவர்களுடன் இணைந்து கொள்ளவிருக்கிறாராம்! ‘‘வித்தியாசமான படங்களை கொடுத்துவரும் திருப்பதி பிரதர்ஸ்-கும் எனக்கும் இது ஒரு முக்கியமான படமாக அமையும் என்கிறார் இந்தப் படத்தில் வைரமுத்துவையும், யுவனையும் இணைத்த இயக்குனர் சீனுராமசாமி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;