'ஜிகர்தண்டா' உருவாக காரணம்?

'ஜிகர்தண்டா' உருவாக காரணம்?

செய்திகள் 4-Mar-2014 12:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘‘சத்யம் தியேட்டரில் 'பீட்சா' படத்தை முதல் ஷோ பார்த்தேன். இடைவேளை விட்டவுடன் என் கைகள் பரபரத்தன. படம் சூப்பர் என ட்வீட் செய்தேன். படம் முடிந்த பிறகு படத்தைப் பற்றி முழு கருத்துக்களையும் ட்விட்டரில் பதிவு செய்தேன். அதில் கார்த்திக்சுப்பராஜுடன் ஏற்பட்ட நட்புதான் 'ஜிகர்தண்டா' உருவாக காரணம்.

படம் சரியாக ஓடவில்லையென்றாலும் அடுத்த படத்தில் அதிக சம்பளம் கேட்கிறார்கள் நடிகர்கள் என்கிறார்கள். நான், படம் ஓடவில்லையென்றால் அதிக சம்பளம் கேட்க மாட்டேன். ஆனால் 'ஜிகர்தண்டா' கண்டிப்பாக வெற்றிபெறும்’’ என்கிறார் சித்தார்த்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜூங்கா - டைட்டில் டீசர்


;