2 லட்சம் கொடுத்த சித்தார்த்!

2 லட்சம் கொடுத்த சித்தார்த்!

செய்திகள் 4-Mar-2014 12:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘‘நான் இயக்கிய 'கற்றது தமிழ்' படத்தை பார்த்துவிட்டு முதலில் பாராட்டியதுடன் என்னை அழைத்து 2 லட்சம் ரூபாய் கொடுத்து கதை கேட்டார் சித்தார்த். இன்று வரை நான் அவருடன் பணியாற்றவில்லை. 2 லட்சத்தை திருப்பி கொடுக்கவும் இல்லை. கற்றது தமிழுக்குப் பிறகு எனது பொருளாதாரத்திற்கு அது பெரிய உதவியாக இருந்தது’’ என்று சித்தார்த் பற்றி நன்றியுடன் கூறினார் இயக்குனர் ராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

றெக்க - டிரைலர்


;