கமலுடன் இணையும் ‘மரியான்’ நடிகை!

கமலுடன் இணையும் ‘மரியான்’ நடிகை!

செய்திகள் 3-Mar-2014 11:39 AM IST VRC கருத்துக்கள்

கமல் நடிக்கும், ‘உத்தம வில்லன்’ படத்தின் முதல் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, படத்தின் ஷூட்டிங் இன்று சென்னையில் துவங்கியது. இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது! அந்த ஹீரோயின்களுக்கான தேர்வு தற்போது நடந்து வர, ’மரியான்’ படத்தில் நாயகியாக நடித்த பார்வதி மேனன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். தற்போது ‘பெங்களூர் டேஸ்’ என்ற மலையாள படத்தில் நடித்து வரும் பார்வதி மேனன் மரியானுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் படம் ‘உத்தம வில்லன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;