சென்சார் ஆனது ‘கோச்சடையான்’ டிரைலர்!

சென்சார் ஆனது  ‘கோச்சடையான்’ டிரைலர்!

செய்திகள் 3-Mar-2014 11:20 AM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற 9-ஆம் தேதி சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெறவிருப்பதால் அந்த விழாவுக்கான ஏற்பாடுகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கெனவே இந்த படத்தின் ஒரு பாடல் மற்றும் டீஸர் வெளியாகியுள்ள நிலையில், வருகிற 9-ஆம் தேதி ரிலீசாகவுள்ள புதிய டிரைலரின் சென்சார் இன்று நடைபெற, டிரைலருக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படத்தை ஏப்ரல் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;