சாதனை படைத்த உத்தம வில்லன்!

சாதனை படைத்த உத்தம வில்லன்!

செய்திகள் 3-Mar-2014 10:56 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நேற்று முன் தினம் வெளியான கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிறவைக்கும் விதமாக சூப்பராக அமைந்துள்ளது. இந்த டீஸர் வெளியான 34 மணி நேரத்தில் 2,51,000 ரசிகர்களுக்கும் மேல் அதை பார்த்துள்ளனர். இன்று படப்பிடிப்பு துவங்கும் ‘உத்தம வில்லன்’ படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார் என்பதும், இந்தப் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இப்படத்தை குறுகிய காலத்தில் தயாரித்து வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;