சம்மருக்கு தயாராகும் ஷங்கரின் ஐ!

சம்மருக்கு தயாராகும் ஷங்கரின் ஐ!

செய்திகள் 1-Mar-2014 3:01 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்த கோடை விடுமுறை காலத்தில் ரசிகர்கர்ளுக்கு எக்கச்சக்க ’டிரீட்’கள் கிடைக்கப் போகிறது! ரஜினியின் ‘கோச்சடையான்’, கமலின் ‘விஸ்வரூபம் 2’ உட்பட பல பிரம்மாண்ட படங்கள் ரிலீசாக இருக்கிற நிலையில் ஷங்கரின் ‘ஐ’ படமும் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீசாகவிருக்கிறது. எமி ஜாக்ஸன் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி தவிர, படத்தின் எல்லா படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டது. இப்போது முழு வீச்சில் படத்தின் டப்பிங், எடிட்டிங் மற்றும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. இந்த வேலைகள் அனைத்தும் இன்னும் சில நாட்களில் முடிந்து விடுமாம். இதனால் திட்டமிட்ட படியே ’ஐ’ படத்தை திரைக்கு கொண்டுவர இருக்கிறோம் என்கிறார் படத்தின் இயக்குனர் ஷங்கர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;