ஒரே படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் 20 பாடல்கள்!

ஒரே படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் 20 பாடல்கள்!

செய்திகள் 1-Mar-2014 2:45 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘அரவான்’ படத்தை தொடர்ந்து வசந்தபாலன் இயக்கி வரும் படம் ‘காவியத்தலைவன்’. 1930 காலகட்டத்தில் இருந்த நாடகக் கலையையும், நாடகக் கலைஞர்களையும் பற்றி சித்தரிக்கும் படம் இது. இந்தப் படத்தின் முக்கிய கேரக்டர்களில் பிருத்திவிராஜ், சித்தார்த், வேதிகா, அனைகா சோட்டி முதலானோர் நடித்து வருகிறார்கள். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். 1930 காலகட்டத்தில் நடக்கும் நாடகக் கலை சம்பந்தப்பட்ட படம் என்பதால், இப்படத்தில் சிறிதும் பெரிதுமாக கிட்டத்தட்ட 20 பாடல்கள் இடம் பெறுகிறதாம். இந்த கதைக்கு தனி சிரத்தை எடுத்து இசை அமைத்து வருகிறாராம் இசைப்புயல்! வசந்தபாலன் – ஏ.ஆர்.ரஹ்மான் முதன் முதலாக இணைந்துள்ள படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘ஜில் ஜங் ஜக்’கின் வித்தியாசமான விளம்பரம் - வீடியோ


;