இலங்கையில் கலை நிகழ்ச்சி! - விஜய் டிவி விளக்கம்

இலங்கையில் கலை நிகழ்ச்சி! - விஜய் டிவி விளக்கம்

செய்திகள் 1-Mar-2014 10:57 AM IST VRC கருத்துக்கள்

இலங்கையில் இன்றும் நாளையும் நடைபெறவிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பலவேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இது சம்பந்தமாக விஜய் டிவி சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழர்களின் உணர்வுகைள மதிப்பதிலும், தமிழ் மண்ணின் மாண்பை நிலை நிறுத்துவதிலும் என்றைக்குமே உறுதியான நிலைப்பாடுகளுடேன இருந்திருக்கிறது விஜய் டிவி . இனிமேலும் இருக்கும். உலக அளவில் தமிழர்களின் பெருமையையும், திறைமையயும் முன்னிறுத்துவைத தன் முதல் கடைமயாக வைத்திருக்கிறது. இதனாலேய விஜய் டிவியின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் உலக தமிழர்களின் அன்பும், ஆதரவும் பெருகிக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி குழுமம் பற்றி வருகிற உண்மைக்கு புறம்பான சில செய்திகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறோம்… மார்ச் 1, 2 தேதிகளில் இலங்கையில் நடக்கிற கலை நிகழ்ச்சிக்கும், விஜய் தொலைக்காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது மட்டும் அல்ல இதற்கு முன் விஜய் டிவி இலங்கையில் எந்த ஒரு கலை நிகழ்ச்சியும் நடத்தியது இல்லை. விஜய் டிவி குறித்து இது போன்று வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானைவ. விஜய் டிவி எப்போதும் தமிழர்களின் மன உணர்வுகைள புரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்பட்டு வந்திருக்கிறது என்பைத தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;