அம்மாவான பூமிகா!

அம்மாவான பூமிகா!

செய்திகள் 1-Mar-2014 12:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் ‘ரோஜாக்கூட்டம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூமிகா. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் ‘பத்ரி’, சூர்யாவுடன் ‘சில்லுன்னு ஒரு காதல்’ என பல படங்களில் நடித்த பூமிகா 2007-ஆம் ஆண்டு தன் காதலரும், யோகா ஆசிரியருமான பரத் தாகூரை திருமணம் செய்தார். தொடர்ந்து தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்த பூமிகா, சில மாதங்களுக்கு முன் கர்ப்பமுற்றார். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் பூமிகா - பரத் தம்பதியருக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;