ஒரு மோதல் ஒரு காதலுக்கு ‘யு’

ஒரு மோதல் ஒரு காதலுக்கு  ‘யு’

செய்திகள் 28-Feb-2014 4:45 PM IST VRC கருத்துக்கள்

‘கந்தன் கியர்-அப் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ஒரு மோதல் ஒரு காதல்’. புதுமுகங்கள் விவேக், மேகா ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தை கீர்த்திகுமார் எழுதி, இயக்கியிருக்கிறார். ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியிருக்கும் இப்படம் இன்று சென்சர் ஆனது. படத்தை பார்த்த சென்சர் குழு உறுப்பினர்கள் படத்தில் எந்த கட்டும் கொடுக்காமல் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இப்படம் மார்ச் மாத வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;