யானையோடு வரும் ‘ராட்டினம்’ இயக்குனர்!

யானையோடு வரும்  ‘ராட்டினம்’ இயக்குனர்!

செய்திகள் 28-Feb-2014 11:19 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ராட்டினம்’ படத்தை இயக்கியவர் கே.எஸ்.தங்கசாமி. இவரது அடுத்த படைப்பு ‘எட்டுத்திக்கும் மதயானை’. தனது முதல் படத்தின் மூலமே அனைவரின் கவனத்தையும் தன் மீது ஈர்க்க வைத்த தங்கசாமி, ’எட்டுத்திக்கும் மதயானை’ படத்தின் முக்கிய கேரக்டர்களில் புதுமுகங்களை நடிக்க வைத்து இயக்கி, தயாரித்து வருகிறார். சென்டிமென்டாக தனது முதல் படத்தின் பெயரை வைத்து ‘ராட்டினம் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தை துவங்கியுள்ள தங்கசாமி தயாரிக்கும் முதல் படம் இது. இந்தப் படத்தின் பெரும் பகுதியின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் ஆடியோவை மார்ச் 12-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் தங்கசாமி! சென்னை கமலா தியேட்டரில் காலை நடைபெறவுள்ள இந்த விழாவில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எட்டுத்திக்கும் மதயானை வீடியோ சாங்


;