ஹீரோ நம்பியாருக்கு ஹேப்பி பர்த்டே!

ஹீரோ நம்பியாருக்கு ஹேப்பி பர்த்டே!

செய்திகள் 28-Feb-2014 10:08 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ரோஜாக்கூட்டம்’ படத்தின் மூலம் 2002-ல் தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கியவர் ஸ்ரீகாந்த். கிட்டத்தட்ட 11 அண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 30 படங்களுக்கும் மேல் நடித்து இன்றுள்ள இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த ‘நண்பன்’ படத்தில் இவரது பாத்திரமும், நடிப்பும் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பில்லை! தற்போது ’ஓம் சந்தி ஓம்’, ‘நம்பியார்’ ஆகிய படங்களில் நடித்து வரும் ஸ்ரீகாந்த் பிறந்த நாள் இன்று! ஸ்ரீகாந்துக்கு ஹேப்பி பர்த்டே விஷஸ் சொல்வதில் ’டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;