’மான் கராத்தே’யில் திடீர் மாற்றம்!

’மான் கராத்தே’யில் திடீர் மாற்றம்!

செய்திகள் 27-Feb-2014 5:37 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வரவிருக்கும் படம், சிவகார்த்திகேயனுடன் முதன் முதலாக ஹன்சிகா இணைந்துள்ள படம், அனிருத் இசை அமைக்கும் படம் என பல சிறப்புக்கள் உள்ள ‘மான் கராத்தே’ படத்தின் ஆடியோ மார்ச் 1-ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின்படி ‘மான் கராத்தே’ ஆடியோ வெளியீட்டு விழாவை மார்ச் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்! ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் என்பதால் படத்தின் பாடல்களை அவர்களது எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையில் இருக்க வேண்டும் என்று இசை அமைப்பாளர் அனிருத்தும், படக்குழுவினரும் கருதுகிறார்களாம்! இதனால் பாடல்களில் இன்னும் நிறைய மெருகேற்றும் வேலைகள் நடைபெறவிருப்பதால் தானாம் இந்த தேதி மாற்றம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;