மகிழ்ச்சியில் பிருத்திவிராஜ்!

மகிழ்ச்சியில் பிருத்திவிராஜ்!

செய்திகள் 27-Feb-2014 1:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தற்போது வசந்த பாலன் இயக்கத்தில் ‘காவியத்தலைவன்’ படத்தில் நடித்து வரும் பிருத்திவிராஜ் விரைவில் அப்பாவாக போகிறார்! இது குறித்து இன்று காலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘‘விரைவில் நான் அப்பாவாக போகிறேன்! என் மனைவி சுப்ரியா அம்மாவாக போகிறார்! இந்த சந்தோஷ தருணத்தில் எங்களுடன் ரசிகர்களாகிய நீங்களும் பங்கு கொள்வீரக்ள் என்று நம்புகிறோம்! என் வாழ்க்கையில் மிகப் பெரிய ஒரு ரிலீசுக்கான கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது! சந்தோஷத்துடன் பிருத்திவிராஜ்’’ என்று ட்வீட் செய்திருக்கிறார்.

சென்ற ஆண்டில் பல ஹிட் படங்களை தந்த பிருத்திவிராஜுக்கு குழந்தை பிறக்கும் நேரம் இன்னும் பல ஹிட் படங்கள் அமைய வாழ்த்துவோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காவியத்தலைவன் வாலி பாடல் மேக்கிங் வீடியோ


;