ஹன்சிகாவை அதிகாரபூர்வமாக பிரிந்த சிம்பு!

ஹன்சிகாவை அதிகாரபூர்வமாக பிரிந்த சிம்பு!

செய்திகள் 26-Feb-2014 5:09 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபகாலமாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த சிம்பு - ஹன்சிகா காதல் விஷயம் இப்போது ஒரு முடிவுக்கு வந்துவிட்டது! சிம்புவின் சார்பில் வந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் இப்படி விளக்கமளித்துள்ளார் சிம்பு!

‘‘இன்னமும் அந்த ஃப்ரென்ட்ஷிப்பை தொடர விரும்பவில்லை. இதுவரை நடந்தது எல்லாம் அப்படியே இருக்கட்டும்! அதை நினைத்து பார்க்க விருப்பமில்லை! இப்போது நான் சிங்கிள்! எனக்கும் ஹன்சிகாவுக்கும் இடையில் எந்தவித உறவும் இல்லை! இந்த விளக்கம் எனது நண்பர்கள், நலம் விரும்பிகள், ரசிகர்களுக்காக! இனி என் கவனம் முழுக்க என் எதிர்காலத்தில் தான்!

அதான் சிம்புவே சொல்லிட்டாரே… இனிமே நாம் என்ன சொல்றது?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;