ஹேப்பி பர்த்டே கௌதம் மேனன்!

ஹேப்பி பர்த்டே கௌதம் மேனன்!

செய்திகள் 25-Feb-2014 9:59 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் கௌதம் மேனனும் ஒருவர்! மாறுபட்ட ஸ்டைலில் கதை சொல்லுதலில் கெட்டிக்காரரான கௌதம் மேனன் இயக்கிய ‘மின்னலே’, ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’, ‘வி.டி.வி’, ’வேட்டையாடு விளையாடு’ போன்ற பல படங்கள் என்றைக்கும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நிலைத்து நிற்பவை! தமிழ் சினிமாவில் சிறந்த ஒரு இயக்குனர் மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார் கௌதம் மேனன். தற்போது சிம்புவை வைத்து இயக்கி வரும் படத்தின் வேலைகளில் பிசியாக இயங்கி வருவதோடு அடுத்து அஜித்தை இயக்குவதற்கும் ஆயத்தமாகி வரும் கௌதம் மேனன் பிறந்த நாள் இன்று! பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரை திரையுலகினரின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் கௌதம் மேனனை வாழ்த்துவதில் ‘டாப் 10 சினிமா’வும் மகிழ்ச்சி அடைகிறது! ஹேப்பி பர்த்டே கௌதம் மேனன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;