சிவகார்த்திகேயனுடன் ஆட்டம் போட்ட அனிருத்!

சிவகார்த்திகேயனுடன் ஆட்டம் போட்ட அனிருத்!

செய்திகள் 24-Feb-2014 5:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘மான் கராத்தே’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க, திருக்குமரன் இயக்கி வருகிறார்! அனிருத் இசை அமைக்கும் இப்படத்தின் டீஸர் காதலர் தினத்தன்று வெளியாகி தூள் கிளப்பிக் கொண்டிருக்க, மார்ச் 1-ஆம் தேதி ஆடியோ வெளியாக இருக்கிறது. ஏற்கெனவே ‘வணக்கம் சென்னை’ படத்தில் ஒரு பாடலில் நடனம் ஆடிய இசை அமைப்பாளர் அனிருத், இப்போது ‘மான் கராத்தே’யில் சிவகார்த்திகேயனுடனும் நடனம் ஆடியிருக்கிறார்! இந்த படத்தை மார்ச் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;