விமலை பாடகராக்கிய இமான்!

விமலை பாடகராக்கிய இமான்!

செய்திகள் 24-Feb-2014 5:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சேட்டை’ படத்தை இயக்கிய கண்ணன் இயக்கும் படம் ’ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. இந்தப் படத்தில் விமல், ப்ரியா ஆனந்த், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். தான் இசை அமைக்கும் பெரும்பாலான படங்களிலும் ஏதாவது ஒரு புதுமையை செய்து வரும் டி.இமான், இந்தப் படத்திற்காக நடிகர் விமலை ஒரு பாடலை பாட வைத்துள்ளார்! நடிகராக வலம் வந்த விமல் இப்போது பின்னணி பாடகராகவும் புரொமோஷன் பெற்றுள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;