இரட்டைச் சுவை தரும் ஜிகர்தண்டா!

இரட்டைச் சுவை தரும் ஜிகர்தண்டா!

செய்திகள் 24-Feb-2014 3:47 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சுவையான ’பீட்சா’வை தந்த கார்த்திக் சுப்புராஜ் அடுத்து தரவிருக்கும் ட்ரீட் ’ஜிகர்தண்டா’. இந்தப் படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்திருக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, மார்ச் 3-ஆம் தேதி ‘ஜிகர்தண்டா’வின் ஆடியோவும், டிரைலரும் வெளியாகி ரசிகர்களுக்கு இரட்டைச்சுவை படைக்கவிருக்கிறது. ‘பீடசா’ படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திலும் அவர் மாறுபட்ட ஒரு கதைக் களத்தை சொல்லியிருக்கிறாராம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாம்பு சட்டை - டீசர்


;