அஜித்துடன் எப்போது? சமந்தாவின் விளக்கம்!

அஜித்துடன் எப்போது? சமந்தாவின் விளக்கம்!

செய்திகள் 24-Feb-2014 1:36 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சூர்யாவுடன், ‘அஞ்சான்’, விஜய்யுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் என நடித்து வரும் சமந்தாவிடம் ட்விட்டரில் ஒரு ரசிகர், ‘‘அஜித்துடன் இணைந்து எப்போது நடிக்கப் போறீங்க?’’ என்று கேட்ட கேள்விக்கு, சமந்தா பதில் அளிக்கையில், ‘‘அவருடன் இணைந்து நடிக்க எனக்கும் ரொம்ப ஆசைதான்! அந்த சந்தர்பம் விரைவில் வரும் என்று நம்புகிறேன்! அது எனது அடுத்த படமாக அமைந்தால் நான் ரொம்பவும் சந்தோஷப்படுவேன்’’ என்று கூறியிருக்கிறார்! ஏற்கெனவே பல நடிகைகள் அஜித் கூட நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமானால் சம்பளம் ஒரு பிரச்சனை இல்லை என்றும், சம்பளம் இல்லாமல் கூட நடிக்க தயார் என்றும் கூறியுள்ள நிலையில் சமந்தாவும் அஜித்துடன் நடிக்கும் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;