2014-ல் அதிக படங்கள் ரிலீசாகும் தினம்!

2014-ல் அதிக படங்கள் ரிலீசாகும் தினம்!

செய்திகள் 24-Feb-2014 12:52 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்ட திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர், பல திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றனர்! இதனால் பெரிய பட்ஜெட் படங்களுடன் நிறைய சிறிய பட்ஜெட் படங்களும் ரிலீசாகி வருகின்றன! அந்த வரிசையில் வருகிற 28-ஆம் தேதி கிட்டத்தட்ட 13 படங்கள் ரிலீசாகவிருக்கிறது.

‘தெகிடி’, ‘வல்லினம்’, ‘அமரா’, ‘காதல் சொல்ல ஆசை’, ‘பனிவிழும் மலர் வனம்’, ‘வங்கக்கரை’, ‘அங்குசம்’, ஆகிய நேரடி தமிழ் படங்களுடன் ‘வெற்றிமாறன்’, ‘நான் ஸ்டாப்’, ‘பறக்கும் கல்லறை மனிதன்’, ‘ஆக்‌ஷன் கிட்ஸ்’, ‘கரன்சி ராஜா’ ஆகிய டப்பிங் படங்களும், ‘பீமாவரம் புல்லோடு’ என்ற தெலுங்கு படமும் ரிலீசாகின்றன! இதில் எந்தெந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறும், அதன் தயாரிப்பாளர்களுக்கு வசூல் ரீதியாக வெற்றி கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குற்றம் 23 - மோஷன் போஸ்டர்


;