சந்தோஷத்தில் நானி!

சந்தோஷத்தில் நானி!

செய்திகள் 24-Feb-2014 12:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'வெப்பம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் நானி. இந்தப் படம் அவரை பெரிய அளவில் அடையாளம் காட்டவில்லை என்றாலும், அதற்கடுத்து வந்த ’நான் ஈ’ படம் தென்னிந்திய அளவில் அவருக்கு பெரும் புகழை தந்தது. தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ’ஆஹா கல்யாணம்’ திரைப்படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்க, அந்த மகிழ்ச்சியில் இருக்கும் நானிக்கு இன்று பிறந்த நாள்! ‘ஆஹா கல்யாணம்’ படத்தின் வெற்றி - பிறந்த நாள் என ‘டபுள்’ சந்தோஷத்தில் இருக்கும் நானிக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதே கண்கள் - டீசர்


;