இந்த நாள், இனிய நாள்! - சுந்தர்.சி - குஷ்பு

இந்த நாள், இனிய நாள்! - சுந்தர்.சி - குஷ்பு

செய்திகள் 22-Feb-2014 12:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவில், காதலித்து திருமணம் செய்து தம்பதியரானவர்களில் சுந்தர்.சி. – குஷ்பு தம்பதியருக்கு தனி ஒரு இடம் உண்டு! சினிமாவில் இயக்குனராக இருந்து, பின்னர் நடிகர், தயாரிப்பாளர் என புரொமோஷன் பெற்றவர் சுந்தர்.சி. அதை போலதான் குஷ்புவும்! இந்த சூப்பர் ஜோடி இப்போது இரண்டு மகள்களுக்கு நல்ல பெற்றோர்களாகவும் இருக்கிறார்கள்! இன்று, சுந்தர்.சி – குஷ்பு திருமணம் செய்துகொண்ட இனிய நாள்! இன்று திருமணநாள் காணும் சுந்தர்.சி – குஷ்பு தம்பதியருக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்தின கத்திரிக்கா - டிரைலர்


;