கருணாஸுக்கு இன்று பிறந்த நாள்!

கருணாஸுக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 21-Feb-2014 10:24 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் கருணாஸ் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவர் ‘நந்தா’ படத்தில் ஏற்று நடித்திருந்த லொடுக்கு பாண்டி கேர்கடர் தான்! கானா பாடகராக தனது கலையுலக வாழ்க்கையை துவங்கிய கருணாஸை ஒரு நகைச்சுவை நடிகராக சினிமாவுக்கு அடையாளம் காட்டியவர் இயக்குனர் பாலா தான்! ‘நந்தா’ படத்தை தொடர்ந்து காமெடியில் தனக்கென்று ஒரு தனி பாணியை வகுத்து நடித்து வந்த கருணாஸ், பிறகு ஹீரோ, தயாரிப்பாளர், பாடகர், இசை அமைப்பாளர் என்று பல அவதாரங்களை எடுத்தார்! இன்று தமிழ் சினிமாவில் குறிப்பிடும்படியான ஒரு கலைஞனாக விளங்கி வரும் கருணாஸுக்கு இன்று பிறந்த நாள்! ஆயிரக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் கருணாஸுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;